
சதுரகிரியில் நாங்கள் நிற்பது பெரிய மகாலிங்கத்தின் முன்பு அடர்ந்த வனத்திற்குள் எம்பெருமான் வீற்றிருக்கும் அழகை நான் ரசித்த பொழுது என் நண்பர் கிளிக் யது . முன் நிற்பவர் நண்பர் பிரகாஷ்

கம்பீரமாக வீற்றிருக்கும் எம்பெருமான் பெரிய மகாலிங்கம் . அதன் முன் திருச்சி நண்பர் திரு. ராஜேந்திரகுமார் அவர்கள் (மொட்டை தலையுடன் இருப்பவர்)

பெரிய மகாலிங்கம்

பெரிய மகாலிங்கத்தின் பின் புறம் . என்னே இயற்கையின் அழகு பாருங்கள் இறைவன் தன் ஜடா முடியை விரித்து விட்டாற்போல ஆகா அற்ப்புதம்

தவசி பாறையின் மேல உள்ள நவகிரக கற்கள் அடர்ந்த வனத்தின் மலை உச்சியில் இவளவு பெரிய பாரன்ன்கர்களை யார் போற்றுபார்கள் யோசிக்க் அவேண்டிய விஷயம்

இது ஏ .சி பாறை மிகவும் அற்புதமான இடம் காற்று நன்றாக வரும் இவிடத்தில் . மலையின் முகட்டில் இருப்பதால் காற்று இருபத்திநான்கு மணி நேஅரமும் ஜில் என்று தான் வரும் . இதிலிருந்து மற்ற மலையியின் அழகை ரசிக்கலாம்

இதுவும் ஏ.சி பாறைதான்

ஏ.சி பாறை ஸ்டில்

ஏ.சி பாறை ஸ்டில்

ஏ.சி பாறையிலிருந்து கீழே சந்தன சுந்தர மகாலிங்கத்தின் அழகு காட்சி

இதுவும் ஏ.சி பாறை காட்சி

தவசி பாறை காட்சி இதி அப்பாவியாய் நிற்கும் நண்பர் விமல் கடலூர்

தவசி பாறை குகை நுழைவு வாயில் இது இவ்வளுவு தான் அகலம் இருக்கும் இதற்குள்லாகதான் ஊர்ந்து செல்ல வேண்டும் . குகையின் முன் நண்பர் பிரகாஷ் பெங்களூர் அவர்கள்



தவசி பாரயில்ருந்து கிளிக் யது . மழையின் ஒரு பகுதி

மலையின் மற்றொரு பகுதி

தவசி பாறைக்கு செல்லும் கடினமான வழியில் ஒரு பெண்மணி தவழ்ந்து மலை ஏறுகிறார் . இவர் பெயர் தெரியவில்லை. தாயும் மகனும் சென்னை அன்பர்கள்

தவசி பாறையின் உள்ளே செல்ல எல்லாரும் வரிசையில் நின்ற பொழுது எடுத்த படம்

தவசி குகைக்கு செல்லு பாதை இது . இவர்கள் நடந்து வருவதை கவனியுங்கள் . இடுப்பு அளவு புல் வெளிக்குள் பாதையே இல்லாமல் நடந்து வரும் காட்சி இது .


பளியர் இன சிறுவனை கிளிக் யா பொழுது சிறுவனின் முகத்தில் புன்னகையை பாருங்கள்

நானும் எனது நண்பரும் அங்கிருந்த பெரியவர்களுடன் பேசி கொட்ண்டிருந்த பொழுது கிளிக் யது

நண்பர்கள் உடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகை படம் இது குரு நான் பிரகாஷ்

நானும் பிரகாஷ்எனக்கு பினால் இருக்கும் பெரியவர் சேலம் மாவட்டத்தை சார்ந்தவர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக