
நானும் எனது தாயார் மற்றும் தஞ்சாவூர் மோகன் அய்யா அவர்களும் தவசி பாறை செல்லும் வழியில் ஓய்வு எடுத்த பொழுது

ஜெயகுமார் சரவணன் ராஜா மூவரும் ஆகாய கங்கை ஊற்றை தேடி சென்ற பொழுது எடுத்த படம் .

ஆகாய கங்கை ஊற்றுக்கு அருகில் ஜெயகுமார் வழிகாட்டி பாலு மற்றும் ஒரு நண்பர் பெயர் தெரியவில்லை மற்றும் நான்

நான் ராஜ ஜெயகுமார் ஜெயகுமார் எதிர்கால சித்தர் ஆனாலும் அதிசய பட ஒன்றும் இல்லை

நான் சரவணன் ஜெயகுமார் திருகு கல் மேடை நூக்கி சென்ற பொழுது எடுத்த படம் எடுதத்து ராஜா ஹோசூர்


நான் ராஜா சரவணன் திருகுகள் மேடை செல்லும் வழியில் எடுத்த படம்


எங்களை ஒரு யானை மிரட்டிய பொழுது நாங்கள் கீழே இறங்கலாமா இல்லை வேண்டாமா என்று யோசனை செய்த பொழுது ராஜா எங்களை அறியாமலே எடுத்த படம்
ஜெயகுமார் மற்றும் மோகன் அய்யா ஏ .சி பாறையினுள்