புதன், 18 நவம்பர், 2009
சதுரகிரி அறிய புகை படம்
இந்த புகை படம் மிக அரிதாக ஒரு நண்பருடைய வலை தளத்தில் கிடைத்தது .
இது எப்பொழுது எட்துதது என்று தெரியவில்லை , ஆனாலும் புகைப்படம் அருமையாக உள்ளது .
கருப்பு வெள்ளை புகை படங்கள் 1980 களிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் மாக மறைந்து விட்டது எனக்கு தெரிந்து எழுபதுகளில் இந்த புகை படம் எடுத்திருக்கக் வேண்டும் .
திங்கள், 19 அக்டோபர், 2009
தீபாவளி அம்மாவசை அன்று சதுரகிரியில் எடுத்த புகை படங்கள்
நானும் எனது தாயார் மற்றும் தஞ்சாவூர் மோகன் அய்யா அவர்களும் தவசி பாறை செல்லும் வழியில் ஓய்வு எடுத்த பொழுது
ஜெயகுமார் சரவணன் ராஜா மூவரும் ஆகாய கங்கை ஊற்றை தேடி சென்ற பொழுது எடுத்த படம் .
ஆகாய கங்கை ஊற்றுக்கு அருகில் ஜெயகுமார் வழிகாட்டி பாலு மற்றும் ஒரு நண்பர் பெயர் தெரியவில்லை மற்றும் நான்
நான் ராஜ ஜெயகுமார் ஜெயகுமார் எதிர்கால சித்தர் ஆனாலும் அதிசய பட ஒன்றும் இல்லை
நான் சரவணன் ஜெயகுமார் திருகு கல் மேடை நூக்கி சென்ற பொழுது எடுத்த படம் எடுதத்து ராஜா ஹோசூர்
நான் ராஜா சரவணன் திருகுகள் மேடை செல்லும் வழியில் எடுத்த படம்
எங்களை ஒரு யானை மிரட்டிய பொழுது நாங்கள் கீழே இறங்கலாமா இல்லை வேண்டாமா என்று யோசனை செய்த பொழுது ராஜா எங்களை அறியாமலே எடுத்த படம்
ஜெயகுமார் மற்றும் மோகன் அய்யா ஏ .சி பாறையினுள்

செவ்வாய், 13 அக்டோபர், 2009
சதுரகிரி அம்மாவசை பயணத்தில் ஒரு சிறு திருத்தம்
அன்புள்ள ,
சிவ பக்த அன்பர்களுக்கு வருகிற அம்மாவசை அன்று (தீபாவளி அன்று ) மேற்கொள்ளும் சதுரகிரி பயணத்தில் ஒரு சிறு திருத்தம் அன்பர்கள் மதுரையிர்லிருந்து எனை தொடர்பு கொண்டு மதுரையிலருந்து என்னுடன் சேர்ந்து செல்ல முடியாது .ஆதலால் பக்த அன்பர் தயவு கூர்ந்து தானிபாரையிலிருந்து என்னை தொடர்பு கொள்ளும் . குறிப்பிட்ட அளவுய் அன்பர்கள் என்னிடம் முன்கூடியே சொல்லி விட்டார்கள் .ஆதலால் எங்களது வாகனத்தில் இட வசதி இல்லை . இது தான் காரணம் . ஆதலால் நீங்கள் தானி பறைக்கு செல்லுமுன்னல் எனக்கு போன் பண்ணினாலும் சரி இல்லை தானி பாறையிலிருந்து பண்ணினாலும் சரி உங்களுக்கு தேவையான விளக்கம் கிடக்கும் . அன்பர்கள் கட்டாயம். நான் சொல்வதை கொஞ்சம் பின் பற்றி கொள்ளுங்கள் . எனது
போன் நம்பர் :-
9944494045 ,9976642060 பிரபாகர் மதுரை திருநகர்

சனி, 10 அக்டோபர், 2009
சதுரகிரி புகைப்படங்கள்
சதுரகிரியில் நாங்கள் நிற்பது பெரிய மகாலிங்கத்தின் முன்பு அடர்ந்த வனத்திற்குள் எம்பெருமான் வீற்றிருக்கும் அழகை நான் ரசித்த பொழுது என் நண்பர் கிளிக் யது . முன் நிற்பவர் நண்பர் பிரகாஷ்
கம்பீரமாக வீற்றிருக்கும் எம்பெருமான் பெரிய மகாலிங்கம் . அதன் முன் திருச்சி நண்பர் திரு. ராஜேந்திரகுமார் அவர்கள் (மொட்டை தலையுடன் இருப்பவர்)
பெரிய மகாலிங்கம்
பெரிய மகாலிங்கத்தின் பின் புறம் . என்னே இயற்கையின் அழகு பாருங்கள் இறைவன் தன் ஜடா முடியை விரித்து விட்டாற்போல ஆகா அற்ப்புதம்
தவசி பாறையின் மேல உள்ள நவகிரக கற்கள் அடர்ந்த வனத்தின் மலை உச்சியில் இவளவு பெரிய பாரன்ன்கர்களை யார் போற்றுபார்கள் யோசிக்க் அவேண்டிய விஷயம்
இது ஏ .சி பாறை மிகவும் அற்புதமான இடம் காற்று நன்றாக வரும் இவிடத்தில் . மலையின் முகட்டில் இருப்பதால் காற்று இருபத்திநான்கு மணி நேஅரமும் ஜில் என்று தான் வரும் . இதிலிருந்து மற்ற மலையியின் அழகை ரசிக்கலாம்
இதுவும் ஏ.சி பாறைதான்
ஏ.சி பாறை ஸ்டில்
ஏ.சி பாறை ஸ்டில்
ஏ.சி பாறையிலிருந்து கீழே சந்தன சுந்தர மகாலிங்கத்தின் அழகு காட்சி
இதுவும் ஏ.சி பாறை காட்சி
தவசி பாறை காட்சி இதி அப்பாவியாய் நிற்கும் நண்பர் விமல் கடலூர்
தவசி பாறை குகை நுழைவு வாயில் இது இவ்வளுவு தான் அகலம் இருக்கும் இதற்குள்லாகதான் ஊர்ந்து செல்ல வேண்டும் . குகையின் முன் நண்பர் பிரகாஷ் பெங்களூர் அவர்கள்
தவசி பாரயில்ருந்து கிளிக் யது . மழையின் ஒரு பகுதி
மலையின் மற்றொரு பகுதி

தவசி பாறைக்கு செல்லும் கடினமான வழியில் ஒரு பெண்மணி தவழ்ந்து மலை ஏறுகிறார் . இவர் பெயர் தெரியவில்லை. தாயும் மகனும் சென்னை அன்பர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)